பங்குகளை விற்பதை

img

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிடுக இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வைரவிழா மாநாடு வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என  வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன